மாற்றுத்திறனாளி நண்பருக்காக, `ஈஸி வாக்கர்` கண்டுபிடித்த பள்ளி மாணவர்கள்
மாற்றுத்திறனாளி நண்பருக்காக, `ஈஸி வாக்கர்` கண்டுபிடித்த பள்ளி மாணவர்கள்
சாலைவிபத்தில் கால் இழந்த நண்பருக்கு உதவ, `ஈஸி வாக்கர்` என்ற நடக்க உதவும் கருவியை பெரம்பலூர் பகுதி பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆசிரியரின் வழிகாட்டுதலோடு, நான்கு மாணவர்களின் முயற்சியில் உருவான ஈஸி வாக்கர் கருவி குறித்த செய்தித் தொகுப்பு.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்