நீர்ப் பற்றாக்குறையைப் போக்க தடுப்பணை கட்டும் மூதாட்டி - காணொளி

நீர்ப் பற்றாக்குறையைப் போக்க தடுப்பணை கட்டும் மூதாட்டி - காணொளி

ராஜஸ்தானில் பல இடங்களில் நீர் பற்றாக்குறையை போக்குவதற்காக அம்லா ரூயாவின் குழு பல தடுப்பணைகளை கட்டியுள்ளது. இவர்கள் கட்டும் தடுப்பணைகள் ஒவ்வொன்றாலும், 150 கிணறுகளை நிரப்பும் முடிகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :