திருமண விருந்துக்கு வந்த புலி!(காணொளி)

திருமண விருந்துக்கு வந்த புலி!(காணொளி)

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற திருமண விருந்து ஒன்றில் புலி ஒன்று அழையாத விருந்தினராக புகுந்து அமர்களப்படுத்திய பின்னர், அதே புலி மாநில எல்லையை கடந்து மஹாராஷ்டிர மாநிலம் சென்று நாக்பூரில் பெண்ணொருவரை தாக்கியுள்ளது.

மனிதர் வாழும் இடங்களுக்கு அருகில் தங்கியிருக்கும் இந்தப் புலி, வெளிச்சத்தால் கவரப்படுவதாக புலிகளை கண்காணித்து வருகின்ற வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புலியை கண்காணிக்க பந்தாரா காடுகளின் துணை பாதுகாப்பாளரின் கீழ் 7 பேர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :