நிர்பயா சம்பவத்தின் 5-ம் ஆண்டு: பெண்களுக்கு டெல்லி பாதுகாப்பானதா?

நிர்பயா சம்பவத்தின் 5-ம் ஆண்டு: பெண்களுக்கு டெல்லி பாதுகாப்பானதா?

டெல்லியில் 23 வயது மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் முடிந்த நிலையில், டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு எப்படி உள்ளது? மற்ற மாநிலங்களில் இருந்து டெல்லி வந்துள்ள பெண்களின் கருத்துக்கள் இங்கே.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :