மாற்றுப்பாலினத்தவர் மசோதாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு (காணொளி)

மாற்றுப்பாலினத்தவர் மசோதாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு (காணொளி)

குளிர்காலக்கூட்டத்தொடரில், விவாதத்திற்காக எடுக்கப்படவுள்ள மாற்றுப்பாலினத்தவர் பாதுகாப்பு உரிமை மசோதா 2016-விற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் திருநங்கைகளின் தேசிய அளவிலான போராட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகள் கலந்துகொண்டனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :