ஒரு டாலர் விலையில் குரலை மீட்டெடுக்கும் கருவி (காணொளி)
ஒரு டாலர் விலையில் குரலை மீட்டெடுக்கும் கருவி (காணொளி)
ஒரு மருத்துவரின் இந்த மலிவு விலை கண்டுபிடிப்பு, அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொண்டை புற்றுநோயாளிகள் மீண்டும் தங்கள் குரல்களை பெற உதவுகிறது.
நாடு முழுவதும் ஆண்டொன்றுக்கு சுமார் 30,000 நோயாளிகளுக்கு குரல்வட (குரல் நாண்கள்) புற்றுநோய் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
நோயின் கடைசி கட்டங்களில் இருப்பவர்களுக்கு குரல் வடம் (குரல் நாண்கள்) அகற்றுவது ஒன்றே முடிவாக இருப்பதால், நோயாளிகளின் குரலும் அவர்களை விட்டு போய் விடுகிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்