`தூய்மை நகர்` பட்டத்தை நோக்கி செல்லும் திருச்சி

`தூய்மை நகர்` பட்டத்தை நோக்கி செல்லும் திருச்சி

9 லட்சம் பேர்கொண்ட திருச்சி நகர், அடுத்த ஆண்டிற்கான தூய்மை நகரம் என்ற பட்டத்தை வெல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. நகரில் வசிப்பவர்களிடம், மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை பிரித்து அளிக்கும்படி, கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மக்கும் குப்பைகளின் மூலம் கிடைக்கும் உரத்தை விற்று கிடைக்கும் வருவாய், பணியில் உள்ள சுய உதவிக்குழு பெண்களுக்கு பிரித்து அளிக்கப்படுகிறது. இந்த திடக்கழிவுகள் மேம்பாடு குறித்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :