'அருவி'  எப்படிப்பட்டவள்?: அதிதி பாலன் பேட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'அருவி' எப்படிப்பட்டவள்?: அதிதி பாலன் பேட்டி

அருவி திரைப்படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்தும், தன்னுடைய கதாப்பாத்திரம் குறித்தும் இந்த திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த அதிதி பாலன் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்