தேர்தல் ஆணையம் தடை விதித்த ஜெயலலிதா காணொளி இதுதான்

தேர்தல் ஆணையம் தடை விதித்த ஜெயலலிதா காணொளி இதுதான்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட காணொளி என்று கூறி டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் புதன்கிழமை வெளியிட்டார். ஆர் கே நகர் தேர்தல் வாக்குப்பதிவு முடியும்வரை ஊடகங்கள் இந்த காணொளியை ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.

இந்த காணொளியின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்:

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :