டெல்லியில் புகைமூட்டத்தைச் சமாளிக்குமா இந்த 20 லட்ச ரூபாய் இயந்திரங்கள்?

டெல்லி உலகிலேயே மாசுபாடு மிகுந்த தலைநகராக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் அளவை விட 30 மடங்கு அதிக மாசுபாடு இங்குள்ளது. புகை மூட்டத்தைச் சமாளிக்க சோதனைச் செய்யப்படும் எந்திரம் இது. இவற்றின் விலை 20 லட்ச ரூபாய் மதிப்புடையது. இந்த இயந்திரம் டெல்லிக்கு வருமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :