திறந்தவெளி 'பார்' ஆன ரயில் தண்டவாளம்

திறந்தவெளி 'பார்' ஆன ரயில் தண்டவாளம்

ஸ்மார்ட் சிட்டி ஆக்கப்படும் என அறிவிக்கப்பட்ட சேலத்தில் உள்ள ஒரு ரயில் தண்டவாளம் இது.

சேலத்தில் உள்ள சென்ட்ரல் இறக்கம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை திறந்தவெளி 'பார்'-ஆக சிலர் பயன்படுத்துகின்றனர்.

மது போதையில் சிலர் தண்டவாளத்திலேயே மயங்கி விடுகின்றனர்.

ரயில்வே காவல்துறை அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும் இது தொடர்கிறது.

பிளாஸ்டிக் டம்ளர்கள், மது பாட்டில்கள், மது பிரியர்கள் என எழும்பூர், பெங்களூர் மற்றும் பல ரயில்கள் செல்லும் இந்த வழித்தடம் நிறைந்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :