'தினகரனின் வெற்றி பணம் கொடுத்து பெற்றது'  - நாமக்கல் எம்.பி. சுந்தரம் குற்றச்சாட்டு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தினகரன் வெற்றி பெற்றது எப்படி? நாமக்கல் எம்.பி. சுந்தரம் பேட்டி

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளரான டிடிவி தினகரன் வெற்றி பெற்றது குறித்தும், அதிமுக வேட்பாளர் தோல்வியடைந்தது குறித்தும் பிபிசி தமிழிடம் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் பேசினார்.

தினகரன் ஆதரவாளர்கள் மீது குற்றம்சாட்டிய அவர், திமுகவின் தோல்வி குறித்தும் எடுத்துரைத்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்