வீரம், விவேகம் - அடுத்து என்ன விசுவாசமா? ரஜினி குறித்த நையாண்டி மீம்கள்

வீரம், விவேகம் - அடுத்து என்ன விசுவாசமா? ரஜினி குறித்த நையாண்டி மீம்கள்

அரசியலுக்கு வருவது பற்றி வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த அறிவித்துள்ள நிலையில், அவருடைய ஆதரித்தும், எதிர்த்தும், நையாண்டி செய்தும் கேலி மீம்கள் ட்விட்டரில் குவியத் தொடங்கியுள்ளன.

#Rajinikanth மற்றும் #RajiniFanMeet போன்ற ஹேஷ்டாக்குகள் ட்விட்டரில் டிரெண்டாகியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :