ரஜினி அரசியலுக்கு வருவாரா? எஸ்.வி. சேகர் பேட்டி

ரஜினி அரசியலுக்கு வருவாரா? எஸ்.வி. சேகர் பேட்டி

நடிகர் ரஜினிகாந்த், டிசம்பர் 31ஆம் தேதியன்று அரசியலுக்கு வருவது பற்றி அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ள நிலையில், அவரின் இந்த அறிவிப்பு குறித்து நடிகரும், பாஜகவை சேர்ந்தவருமான நடிகர் எஸ்.வி. சேகர் பிபிசி தமிழிடம் உரையாடினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: