மும்பை கமலா மில்ஸ் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து
மும்பை கமலா மில்ஸ் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து
மும்பையில் கமலா மில்ஸ் பகுதியில் உள்ள உணவகம் மற்றும் வணிக வளாக கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
கட்டடத்தின் மேற்பகுதியில் உள்ள உணவகத்தில் இருந்து பரவத் தொடங்கிய தீயினால், அங்கு கொண்டாட்டங்களில் ஈடுபட்ட பல பெண்கள் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :