கோடியைத் தேடித்தந்த `புத்தகப் பெண்ணின்' சாதனைப் பயணம்!
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கோடியைத் தேடித்தந்த `புத்தகப் பெண்ணின்' சாதனைப் பயணம்!

  • 30 டிசம்பர் 2017

`தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற பாரதியின் வரிகளை கொஞ்சம் மாற்றி, ஒவ்வொருவரின் அறிவுப் பசியையும் தீர்த்துவைப்போம் என்று, தனக்கென ஒரு பாணியில் தளராமல் போராடி வரும் ஒரு தமிழ்நாட்டுப் பெண் பற்றிய காணொளி.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்