'பெண்கள் மட்டுமே' கூரியர் சேவை (காணொளி)
'பெண்கள் மட்டுமே' கூரியர் சேவை (காணொளி)
சென்னையில் மகளிர் மட்டுமே பணியாற்றக்கூடிய, கூரியர் சேவை மையம் இயங்கி வருகிறது. ஆண் பணியாளர் அதிகமுள்ள இந்த துறையில், பெண்கள் ஒரு குழுவாக இணைந்து இதில் பணியாற்றி வருகிறார்கள். இது குறித்த காணொளி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :