தன்னம்பிக்கையின் அடையாளமாக வாழும் மாணவி

தன்னம்பிக்கையின் அடையாளமாக வாழும் மாணவி

தமன்னா பிறக்கும்போதே, கைகள் இல்லாமல், ஒரே காலுடன் பிறந்தார். தமது குறைபாடு தம்மை தடுத்து நிறுத்த அவர் அனுமதிக்கவில்லை.

தமன்னா, தனது ஒரே காலுடன் கனவை நோக்கி பயணிக்கிறார். அது நடக்குமா இல்லையா என்று அவருக்குத் தெரியாது.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :