புத்துணர்வு முகாமில் யானைகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு

  • 4 ஜனவரி 2018

தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தொடங்கியுள்ளது.

பவானி நதிக்கரை அருகில் அமைந்துள்ள அந்த முகாமிற்கு வந்துள்ள யானைகளின் புகைப்படத்தொகுப்பு.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :