போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் - பொதுமக்கள் அவதி (புகைப்படத் தொகுப்பு)

  • 5 ஜனவரி 2018

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் தமிழகத்தின் முக்கிய பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அதுகுறித்த புகைப்படத் தொகுப்பு.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள்
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோயம்பேடு பேருந்து முனையம்
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பேருந்து இயங்காததால் பொதுமக்கள் அவதி
Image caption ஈரோடு பேருந்து நிலையத்தில் நிற்கும் தனியார் பேருந்துகள்
Image caption தனியார் பேருந்துகளை நாடும் பொதுமக்கள்.
Image caption பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள்
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வெறிச்சோடியுள்ள சென்னை கோயம்பேடு பேருந்து முனையம்
Image caption வெறிச்சோடி இருக்கும் ஈரோடு பேருந்து நிலையம்
Image caption காவல்துறையினர் குவிப்பு
Image caption வெறிச்சோடிய பேருந்து நிலையம்

பிற செய்திகள்:

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்