#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு: ரஜினியை கேலி செய்யும் நெட்டிசன்கள்

ஒருநிமிஷம் தலைசுத்திருச்சு- ரஜினிகாந்த் படத்தின் காப்புரிமை Twitter Grab

சமீபத்தில், நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களை சந்தித்து, தனது அரசியல் பிரவேசம் குறித்து விளக்கினார்.

அந்த நிகழ்வில் பேசும்போது, ஒரு நிருபர் தன்னிடம் வந்து தன்னிடம் வந்து திடீரென்று கட்சிக் கொள்கை குறித்து கேட்டபோது, ஒரு நிமிடம் தலையே சுற்றிவிட்டது என்று கூறினார்.

அவர் கூறிய அந்த `ஒரு நிமிடம் தலை சுற்றிவிட்டது` என்ற வாசகத்தை பல்வேறு அன்றாட நிகழ்வுகளில் பயன்படுத்தி ட்விட்டரில் அதிக பதிவுகள் போடப்பட்டு வருகின்றன.

இந்தியா- தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் விளையாட்டில் தொடங்கி நண்பனின் திடீர் காதல் கதை வரையில் நீள்கிறந்து, இந்த `#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு` என்கிற ஹேஷ்டேக் பயன்பாடு.

அவற்றில் சுவாரசியமான சிலவற்றை தொகுத்தளிக்கிறோம்.

இது ரிஜினி ஸ்டைல்!

இந்த வருஷம் இவர்தானா!

போக்குவரத்து நிறுத்தமா!

ஹாஷ்டாகை பார்த்து தலைசுற்றியவர்கள்

அப்படியென்றால்…..

மேலும் சில…

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :