சென்னையில் ஜல்லிக்கட்டுக் காளைகள் கண்காட்சி

சென்னையில் ஜல்லிக்கட்டுக் காளைகள் கண்காட்சி

சென்னையில் ஜல்லிக்கட்டுக் காளைகள் கண்காட்சி நடந்தது. இங்கு அமைக்கப்பட்டிருந்த ஏராளமான காட்சிக்கூடங்களில், அலங்கரிக்கப்பட்ட காளைகள் நிறுத்தப்பட்டிருந்தன. தமிழக கால்நடைகளின் பன்முகத்தன்மை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி இது என்கின்றனர் ஏற்பாட்டாளர்கள். அது குறித்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :