மஹாராஷ்டிராவில் ஆண்களுக்கு முடிதிருத்தும் பெண்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மஹாராஷ்டிராவில் ஆண்களுக்கான சலூன் கடை நடத்தும் பெண் (காணொளி)

  • 12 ஜனவரி 2018

ஷாந்தாபாய் யாதவ் இந்தியாவில் முடி திருத்துபவராக ஒரே பாலினத்தவர்கள் பணியாற்றுவதை உடைத்துள்ளார்.

கணவன் இறந்த பிறகு தனது மகள்களை வளர்க்கவும் உணவளிக்கவும் சிரமப்பட்ட அவர் பாரம்பரியத் தொழிலான முடிதிருத்தும் தொழிலில் இறங்கினார். அவருக்கு சமூகத்தில் வரவேற்பு கிடைத்ததா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்