கருப்பு நிறமும் புனிதமானதுதான்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கறுப்பு நிறத்தில் கடவுளர்கள்: ஒரு புதிய கலை முயற்சி

  • 13 ஜனவரி 2018

கறுப்பானவர்கள் அழகற்றவர்கள் என்கிற நிலையை மாற்றவே, கருப்பு நிறமும் புனிதமானதுதான் என கூறி, 'Dark is Divine' என்கிற தலைப்பில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நிறம் சார்ந்த ஏற்றத்தாழ்வை ஒழிக்க ஒரு புது முயற்சி பற்றி காணொளி.

காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன், பிபிசி தமிழ்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்