இசைப்பொங்கல்: சென்னையின் மிருதங்க மங்கை அஸ்வினி

இசைப்பொங்கல்: சென்னையின் மிருதங்க மங்கை அஸ்வினி

மிருதங்க வித்வான் என்றதும் திடகாத்திரமான ஓர் ஆண் தலையை ஆட்டி வாசிக்கும் காட்சிதான் பலருக்கும் கண்ணில் விரியும்.

ஆனால், சென்னையைச் சேர்ந்த அஸ்வினி (19) என்ற இளம்பெண் மிருதங்கம் வாசிக்கும் காட்சியைப் பார்த்த பின்னர், அந்த பிம்பம் உடைந்து போனது.

தமிழகத்தில் இசைத்துறையில் சாதனை படைத்து வரும் சில பெண்களின் சாதனைப் பயணத்தை வழங்கி வரும் பிபிசி தமிழ், இன்று மிருதங்கத்தில் மிளிரும் அஸ்வினியைப் பற்றி உங்களுக்கு வழங்குகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :