திருச்சி சூரியூரில் கோலாகலமாக நடந்த ஜல்லிக்கட்டு- புகைப்படத்தொகுப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியை அடுத்துள்ள சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. அதில் சீறிப் பாய்ந்த காளைகளின் புகைப்பட தொகுப்பு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :