ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தை தியாகம் செய்த செல்வராணி

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தை தியாகம் செய்த செல்வராணி

ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளையை வளர்ப்பதே வாழ்க்கையின் இலக்காகக் கொண்டு வாழ்ந்துவருகிறார் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த செல்வராணி.

பொருளாதார சிக்கல்கள் இருந்தாலும், தனது வாழ்க்கை தேவைகளை குறைத்துக்கொண்டு காளையை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் செல்வராணியைப் பற்றி விளக்குகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :