பசு மாட்டிற்கு வளைகாப்பு நடத்தி பார்த்திருக்கிறீர்களா?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்திதோப்பு கிராமத்தை சேர்ந்த மாரிசக்திதுரை என்பவர் வீட்டில் வளரும் லட்சுமி என்ற பசு மாட்டிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதன் காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :