உலகப் போர் சிப்பாயின் குரல்: கொள்ளுப் பேரன்களுக்கு கிடைத்த அதிசயம்

உலகப் போர் சிப்பாயின் குரல்: கொள்ளுப் பேரன்களுக்கு கிடைத்த அதிசயம்

முதல் உலகப் போரில் பிரிட்டனுக்காக போரிட்ட இந்திய வீரர் ஒருவர் ஜெர்மன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது குரல் பதிவு ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்தது.

சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு அவரது குரலைக் கேட்ட அவரின் பேரக் குழந்தைகள் எப்படி உணர்ந்தனர் தெரியுமா? விடை இந்தக்காணொளியில்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :