பேருந்து கட்டண உயர்வு: தமிழக அரசுக்கு எதிராக மீம்ஸ் வெள்ளம்

பேருந்து கட்டண உயர்வு: தமிழக அரசை மீம்களால் தாக்கும் நெட்டிசன்ஸ்

தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தப்பட்டதால் பெரும் இன்னல்களுக்கு பொதுமக்கள் ஆளாகியுள்ளனர் என்று புகார்கள் எழுந்துள்ளன.

கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களும், எதிர்கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டங்கள் ஒருபுறமிக்க பேருந்து கட்டண உயர்வை அறிவித்த தமிழக அரசை கிண்டல் செய்து சமூக ஊடங்களில் மீம்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

அதில், சில சுவாரஸ்ய மீம்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்