கானா பாடலை ஒடுக்குமுறைக்கு எதிராக குரலாக ஓங்கி ஒலிக்க செய்யும் கானா பாடகி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஒடுக்குமுறைக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் கானா பாடகியின் குரல்

புறக்கணிக்கப்பட்ட இசை வடிவத்தின் வழியாக, ஒடுக்குமுறைக்கு எதிரான குரலை ஒலித்து வட சென்னை கானா இசையை உலக அரங்கிற்கு எடுத்து செல்ல எண்ணும் இசைவாணி பற்றிய காணொளி.

காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன், பிபிசி தமிழ்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :