38 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் சீறிப்பாய்ந்த காளைகள்

38 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் சீறிப்பாய்ந்த காளைகள்

கோவையில் 38 ஆண்டுகளுக்கு பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிகள் செட்டிபாளையம் பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தென்மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 550 மாடுபிடிவீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

ரேக்ளாவுக்கு பிரசித்தி பெற்ற பகுதியான கோவையில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு மக்களிடம் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :