“பெண்கள் தங்களை நிரூபிக்க கடும் சோதனைகளை எதிர்கொள்கிறார்கள்”
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

#sexismincinemaindustry: “பெண்கள் தங்களை நிரூபிக்க கடும் சோதனைகளை எதிர்கொள்கிறார்கள்”

இந்திய திரைத்துறையில், பாலின ரீதியான தாக்கங்கள் தொடர்பான புதிய தொடரை பிபிசி வெளியிடுகிறது. அதில் பல்வேறு கலைஞர்கள், படைப்பாளர்களின் உணர்வுகளும், கருத்துக்களும் இடம் பெறுகின்றன. அவ்வரிசையில் பாலிவுட்டில் இங்லிஷ் விங்லிஷ், டியர் சிந்தகி போன்ற திரைப்படங்களை இயக்கிய கௌரி ஷிண்டே திரைத்துறையில் நிலவும் பாலின வேறுபாடு குறித்து தனது கருத்துக்களை இந்த காணொளியில் பகிர்ந்து கொள்கிறார்.

தொடர்புடைய காணொளி

#sexismincinemaindustry: பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி நடிகைகள் ஏன் வெளிப்படுத்துவதில்லை?

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :