திரைத்துறை பெண்களிடம் ஊடகங்களின் அணுகுமுறை கூட தவறு - குஷ்பு #sexismincinemaindustry

திரைத்துறை பெண்களிடம் ஊடகங்களின் அணுகுமுறை கூட தவறு - குஷ்பு #sexismincinemaindustry

இந்திய திரைத்துறையில், பாலின ரீதியான தாக்கங்கள் தொடர்பான புதிய தொடரை பிபிசி வெளியிடுகிறது. அதில் பல்வேறு கலைஞர்கள், படைப்பாளர்களின் உணர்வுகளும், கருத்துக்களும் இடம் பெறுகின்றன.

திரைத்துறையில் பெண்கள் நடத்தப்படும் விதம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நடிகை குஷ்பு பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

திரைத்துறையில் நிலவும் பாலினப் பாகுபாடுகள் குறித்த பிபிசியின் சிறப்புத் தொடரான #sexismincinemaindustry என்ற தொடரின் ஒரு பகுதியாக இந்தக் கட்டுரை வெளியாகிறது.

காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

பிற செய்திகள்:

தொடர்புடைய காணொளிகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: