வாதம் விவாதம்:”ஆதாருடன் ஃபேஸ்புக் கணக்கை இணையுங்கள்”

2017ஆம் ஆண்டு நிலவரப்படி ஃபேஸ்புக்கில் 20 கோடி போலி கணக்குகள் இருப்பதாக கூறுகிறது ஃபேஸ்புக் நிறுவனம்.

படத்தின் காப்புரிமை Getty Images

போலி கணக்குகள் அதிகரிப்பதற்கு, தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாதது காரணமா? முகநூல் பக்கத்தை முறைகேடாகப் பயன்படுத்தும் நோக்கமா? என்று பிபிசி தமிழின் வாதம்விவாதம் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நேயர்களின் கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

ரமேஷ் சுப்ரமணி சொல்கிறார், "தனக்கான அடையாளத்தை உருவாக்க முடியாமல் நிஜவாழ்க்கையில் போராடும் பல பேர் உள்ளனர். ஆனால், முகநூலில் சிலரை பின் தொடரவும், அவர்களுடன் நட்புக்கொள்ளவும் இதுபோன்ற நாகரிகமற்ற செயலில் ஈடுபடுகின்றனர். கணக்கு போலியாக இருந்தாலூம் அவர்கள் உண்மையாக இருந்தால் அதில் தவறு ஏதும் இல்லை."

பிடிக்காதவர்களை கேவலப்படுத்துபவர்கள்தான் ஃபேஸ்புக்கில் அதிகம் என்கிறார் எஸ். நாகராஜன்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஃபேஸ்புக் கணக்குடன் ஆதாரை இணைக்க சொல்கிறார் அனு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்