உங்கள் உடல் அழியாமல் என்றென்றும் வாழ்வதற்கு விருப்பமா?

என்றென்றும் அழியாமல் வாழ செய்யும் நோக்கில் இறந்தோரின் உடலை -200சி-யில் அல்கோர் நிறுவனம் பாதுகாத்து வருகிறது.

தொழில்நுட்பம் மேம்படும் நாளில், உறைநிலையில் வைக்கப்படும் இந்த உடலை எடுத்து உயிர்ப்பிக்க செய்யலாம் என்று நேர்மறை கருத்தை இந்த நிறுவனம் கொண்டுள்ளது.

ஆனால், நரம்பியல் நிபுணர்கள் இதற்கு எதிர்மறையான கருத்துக்களையே கொண்டுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: