மரபுகளை தவிர்த்து வாழ்க்கையை ‘வாழும்‘ பெண்கள்
முக்கிய செய்திகள்
புதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் #HerChoice
சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் தொடரின் முதல் உண்மைக்கதை.
காதலியோடு சென்ற அப்பா, காதலனோடு சென்ற அம்மா, தவிக்கும் இளம்பெண் #HerChoice
பெற்றோரால் கைவிடப்பட்ட ஒரு இளம் பெண் தனது வாழ்க்கைப் பாதையை எப்படித் தேர்வு செய்துகொள்வது? அன்பை எப்படிப் பெறுவது?
வேறு சுகம் தேடிச்சென்ற கணவன்.. என்ன செய்தாள் இந்தப் பெண் #HerChoice
தனது சக ஊழியருடன் என் கணவர் காதல் கொண்டதால் எங்கள் 15 ஆண்டுகள் காதல் வாழ்க்கை முறிந்துபோனது.
சமூக ஊடகத்தில் பல ஆண்களுடன் நட்பு கொண்ட ஒரு பெண் #HerChoice
ஒரு திருமணமான பெண் எதனால் தனது கணவனிடம் அதிருப்தி அடைவாள்? அவளது எதிர்பார்ப்புகள் என்னென்ன? அவற்றை எவ்வாறு பூர்த்தி செய்துகொள்வாள்? அவளது உண்மைக் கதையை நவீன இந்திய பெண்களின் வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் பிபிசியின் சிறப்புத் தொடர் #HerChoice.
"என் உடலை சுவைத்த வேற்று நாட்டவன், திருமணமாகாமல் பிறந்த குழந்தை. நான் வாழத்துணிந்தது எப்படி?"
வயிற்றில் இருக்கும் என்னோட குழந்தைமீது எனக்கு இருக்கற அதீத அன்பு அவனை பத்திரமா இந்த உலகத்துக்குக் கொண்டுவரணுங்கற உந்துதலை எனக்கு ஏற்படுத்திச்சு. எனக்கு இன்னும் திருமணமாகலைங்கறதையும் எனது மகன் லிவ்-இன் உறவால் பிறந்தவன் என்பதையும் சொல்றதுல எனக்கு தயக்கமே இல்லை.
ஒரு பெண்ணான நான் இன்னொரு பெண்ணுடன் வாழ ஏன் முடிவு செய்தேன்? #HerChoice
நாற்பது ஆண்டுகளாக பாலியல் எண்ணங்களற்ற உறவுகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் இரண்டு பெண்களின் கதை.
என்னை விரும்பிய கணவர் படுக்கையில் என்னை தண்டித்தது ஏன்? - ஒரு பெண்ணின் வலி
திருமணமான பெண் ஒருத்தி தான் கற்பழிக்கப்படுவது போல் உணர்ந்தால் என்ன செய்வாள்? எல்லாவற்றையும் அவள் கணவன் கட்டுப்படுத்த நினைத்தால் என்னவாகும்? #HerChoice
பெண்களை மட்டுமே அவமதிக்கும் 'கெட்ட' வார்த்தைகள்!
#HerChoice எனும் தலைப்பில் சில பெண்கள் தங்கள் வாழ்வில் சந்தித்த சிக்கல்களையும், அவற்றை அவர்கள் எதிர்கொண்ட உண்மைக் கதைகளையும் பிபிசி தொடராக வெளியிடத் தொடங்கியுள்ளது. அதற்கு வாசகர்கள் சிலரிடமிருந்து வந்த எதிர்வினைகள் மாற்று கருத்துகள் பற்றிய கட்டுரை இது.
10 நாட்களுக்கு மனைவி, தாய் என்ற பொறுப்புகளைத் துறந்த பெண் #HerChoice
கணவரின் கண்காணிப்பு இல்லாத பகுதிக்குச் செல்ல வேண்டும் என்று இந்த பெண் நினைத்ததேன்?
திருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா? #HerChoice
'முட்டாள்', 'நாகரீகமற்றவள்', 'பிடிவாதக்காரி' என்றெல்லாம் பட்டம் கொடுத்தாங்க. இப்படி செய்வதுனால அவங்களுக்கு என்ன சந்தோஷம் வந்துடப் போகுதுன்னு எனக்கு புரியல.
திருமண உறவாக மலர்ந்த மாற்றுத் திறனாளி பெண்ணின் லிவ்-இன் உறவு #HerChoice
எனக்கு ஒரு கை இல்லைன்னு நான் அவர்கிட்ட ஏற்கனவே சொல்லிருந்தும் முதல் முறையா என்ன நேரில் பார்க்கப் போகும் அவர் என்ன ரியாக்ஷன் கொடுப்பார் என்று நான் பயந்தேன்.
ஒரு பெண் விலைமாதுவாக, மனைவியாக மற்றும் காதலியாக இருக்க முடியுமா?
'ஒரு பெண் அச்சமின்றி தன விருப்பம் போல வாழ்ந்து, பாலியல் தொழிலாளி, மனைவி, காதலி ஆகிய அனைத்திலும் ஒரே சமயத்தில் தனது அடையாளத்தை தேடுவது மனைவிகளிடம் இருந்து பாலியல் தொழிலாளிகளையும், காதலிகளிடம் இருந்து மனைவிகளையும் வேறுபடுத்தி பார்க்கும் உங்களுக்கு கோபம் வரலாம்.'
கணவரிடம் சொல்லாமல் கருத்தடை செய்துகொண்ட பெண் #HerChoice
படுக்கையில் தன்னை வெறும் உடம்பாக மட்டுமே பயன்படுத்தும் ஒரு கணவனை அந்த பெண் எப்படி கையாளுவாள்?