வாதம் விவாதம்: இந்தியாவின் தொடர் வெற்றிக்கு என்ன காரணம்?

தென் ஆஃப்ரிக்காவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இது தொடர்பாக, உடல் தகுதியால் முன்னணி தென் ஆஃப்ரிக்க வீரர்கள் அணியில் இடம்பெறாதது இந்தியாவின் வெற்றியை எளிதாக்கியதா? என்று பிபிசி தமிழின் வாதம்விவாதம் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நேயர்களின் கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

புலிவலம் பாட்ஷா, "இந்திய பவுலர்களின் திறமை கோலியின் அதிரடி ஆட்டம் மட்டுமே இந்தியாவின் வெற்றிக்கு உதவி இருக்கிறது." என்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"செத்த பாம்பாகிய தென்னாப்ரிக்கவை அடித்தலில் பெரிய ஆச்சர்யம் ஒன்றும் இல்லை" என்கிறார் ஃபாரூக் பாட்ஷா.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption குல்தீப் யாதவ்

தென் ஆஃப்ரிக்காவின் முக்கிய வீரர்கள் விளையாடாமல் போனதுதான் இந்தியாவின் வெற்றிக்கு காரணம் என்கிறார் மணி மஹி.

படத்தின் காப்புரிமை Getty Images

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்