#sexismincinemaindustry பெண்கள் பற்றிய பார்வை எல்லா கோணங்களிலும் மாற வேண்டும் - ஷாரூக் கான்
#sexismincinemaindustry பெண்கள் பற்றிய பார்வை எல்லா கோணங்களிலும் மாற வேண்டும் - ஷாரூக் கான்
இந்திய திரைத்துறையில், பாலின ரீதியான தாக்கங்கள் தொடர்பான புதிய தொடரை பிபிசி வெளியிடுகிறது. அதில் பல்வேறு கலைஞர்கள், படைப்பாளர்களின் உணர்வுகளும், கருத்துக்களும் இடம் பெறுகின்றன.
அவ்வரிசையில் பாலிவுட்டில் பாலியல் பாகுபாடு பற்றி பிபிசியிடம் நடிகர் ஷாரூக் கான் பகிர்ந்து கொண்ட காணொளி
தொடர்புடைய காணொளிகள்
- குஷ்பு: திரைத்துறை பெண்களிடம் ஊடகங்களின் அணுகுமுறை கூட தவறு #sexismincinemaindustry
- #sexismincinemaindustry: “பெண்கள் தங்களை நிரூபிக்க கடும் சோதனைகளை எதிர்கொள்கிறார்கள்”
- #sexismincinemaindustry: “பெண்களுக்கு தெரியாமலேயே பாலியல் பாகுபாடு நடக்கிறது”
- #sexismincinemaindustry: பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி நடிகைகள் ஏன் வெளிப்படுத்துவதில்லை?
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்