மாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம்
மாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம்
''பெண்கள் மாதவிடாய் தொடர்பான கூச்ச மனப்பான்மையை கைவிடவேண்டும். மாதவிடாய் காலகட்டத்தில் சுகாதாரமாக இருக்க வேண்டும். முறையான சுகாதார பயிற்சிகளை கடைப்பிடித்தால்தான் ஆரோக்கியமான தாயாகவும், பெண்ணாகவும் இருக்கமுடியும்'' என்று பேட்மேன் முருகானந்தம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்