பணத்தை சேமித்து முன்னேறுவது எப்படி? #வரவுஎப்படி? (காணொளி)

பணத்தை சேமித்து முன்னேறுவது எப்படி? #வரவுஎப்படி? (காணொளி)

நிரந்தர வைப்பு நிதி (FD), வருங்கால வைப்பு நிதி (PPF), தேசிய ஓய்வூதியத் திட்டம்(NPS) போன்றவற்றில் சேமித்து முன்னேறும் வழிமுறைகளை விளக்கும் காணொளி.

இது பிபிசி தமிழின் சிறப்பு பக்கம். இது போன்ற வடிவங்களில் ‘வரவு எப்படி?‘ என்ற தலைப்பில் தொடர்ந்து பதிவேற்றப்படும் காணொளிகளை பார்த்து பயன்பெறுங்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: