காவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு: விவசாயிகள் சங்கம் வேதனை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு: விவசாயிகள் சங்கம்

காவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளதாக காவிரி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஆறுபாதி கல்யாணம் தெரிவித்தார். இந்த தீர்ப்பையாவது உடனடியாக அமல்படுத்த மத்திய அரசை மாநில அரசு நிர்பந்தப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்