காவிரி தீர்ப்பு: விவசாயிகள் மனநிலை என்ன? (காணொளி)

காவிரி தீர்ப்பு: விவசாயிகள் மனநிலை என்ன? (காணொளி)

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் 192 டி.எம்.சி. வழங்க வேண்டுமெனக் கூறியிருந்த நிலையில், தற்போது 177.25 டிஎம்சியை வழங்க வேண்டுமென அளவை குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தமிழக விவசாயிகல் இந்த தீர்ப்பை எப்படிப்பார்க்கிறார்கள்?

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :