உயிரை பணயம் வைத்து தேவாலயம் செல்லும் பாதிரியார் (காணொளி)

உயிரை பணயம் வைத்து தேவாலயம் செல்லும் பாதிரியார் (காணொளி)

எத்தியோப்பியாவில் உள்ள ஒரு தேவாலயம், மலைமுகட்டின் பக்கவாட்டில் செதுக்கப்பட்டுள்ளது. நிலப்பரப்பிலிருந்து 250 மீட்டர் உயரத்திலுள்ள இந்த தேவாலயத்திற்கு தினமும் பயணிக்கும் ஒரு பாதிரியாரின் அசாதாரண பயணம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :