நெகிழ்ச்சி: சத்தமில்லாமல் ஒரு பிரசாரம் (காணொளி)

நெகிழ்ச்சி: சத்தமில்லாமல் ஒரு பிரசாரம் (காணொளி)

காது கேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான வீரமணி சேகர், தான் கற்ற `மைம்` கலை மூலமாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரின் சத்தமில்லாத பிரசாரம் குறித்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :