இமயமலை உச்சியில் உள்ள கிராமத்துக்கு முதன்முறையாக மின்சாரம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

முதல்முறையாக மின்சாரம் பெறும் இமயமலை கிராமம் (காணொளி)

இரவு நேரத்தில் வெளிச்சத்திற்காக எண்ணெய் விளக்குகள் மட்டுமே பயன்படுத்தி வந்த இமயமலை உச்சியில் இருக்கும் ஹமனுர் கிராமத்துக்கு, முதல்முறையாக சூரிய தகடுகள் மூலம் மின்சாரம் பெற வழி செய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :