பங்குசந்தை நிலை தடுமாறும்போது என்ன செய்யலாம்? (காணொளி)

பங்குசந்தை நிலை தடுமாறும்போது என்ன செய்யலாம்? (காணொளி)

பங்குசந்தை என்றால் என்ன? சமீபத்தில் பங்குசந்தையில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய ஏற்றதிற்கு என்ன காரணம்? சந்தையில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கும்போது நீங்கள் செய்யவேண்டியது என்ன? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது பிபிசியின் '#வரவு எப்படி?' நிகழ்ச்சியின் இந்த மூன்றாவது அத்யாயம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: