“ஸ்ரீதேவியை பார்த்துதான் பெண்களை ரசிக்க கத்துக்கிட்டோம்" - ரசிகர்களின் நினைவலைகள்

“ஸ்ரீதேவியை பார்த்துதான் பெண்களை ரசிக்க கத்துக்கிட்டோம்" - ரசிகர்களின் நினைவலைகள்

தமிழ் திரையுலகில் உதித்து, ஹிந்தியிலும் ஒளிர்ந்த பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு மாரடைப்பால் காலமானார்.

சென்னையிலுள்ள ஸ்ரீதேவியின் ரசிகர்கள் அவரைப்பற்றிய தங்களது நினைவலைகளை பகிர்ந்து கொள்ளும் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :