அவருக்கு ஏன் இவ்வளவு அவசரம்? : ஸ்ரீதேவி மரணம் குறித்து பொதுமக்கள்

அவருக்கு ஏன் இவ்வளவு அவசரம்? : ஸ்ரீதேவி மரணம் குறித்து பொதுமக்கள்

நடிகை ஸ்ரீதேவியின் மறைவு தங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 80களில் கொடிகட்ட பறந்த ஸ்ரீதேவி, பலரின் கனவு கன்னியாக திகழ்ந்ததாகவும் கூறுகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :