ஸ்ரீதேவியை வழியனுப்பி வைக்க காத்திருக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் (புகைப்படத் தொகுப்பு)

மும்பை அந்தேரியில் உள்ள செலிப்ரேஷன் விளையாட்டு மன்றத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீதேவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பாலிவுட் பிரபலங்கள் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் திரளாக கூடியுள்ளனர்.

Image caption ஸ்ரீதேவி உடல் வைக்கப்பட்டுள்ள இடம்
Image caption ஸ்ரீதேவிக்கு இறுதியஞ்சலி செலுத்த காத்திருக்கும் ரசிகர்கள்
Image caption ஸ்ரீதேவிக்கு இறுதியஞ்சலி செலுத்த வந்த நடிகை ஹேமமாலினி
Image caption நடிகை சுஷ்மிதா சென் இறுதியஞ்சலி செலுத்த விரையும் காட்சி
Image caption ஸ்ரீதேவி உடலுக்கு இறுதியஞ்சலி செலுத்த வந்த நடிகை ஐஸ்வர்யா ராய்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்